ஒசூரில் விவசாயம் செழிக்க பக்தர்களின் விநோத வழிபாடு

ஒசூரில் நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஆஞ்சநேயர் மீது வேர்க்கடலை எரியும் விநோத திருவிழா நடைபெற்றது.
ஒசூரில் விவசாயம் செழிக்க பக்தர்களின் விநோத வழிபாடு
x
ஒசூரில் நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஆஞ்சநேயர் மீது வேர்க்கடலை எரியும் விநோத திருவிழா நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு 62 வது ஆண்டாக இந்த கடலைக்காய் திருவிழா நடைபெறுகிறது. சுற்றுப்பகுதிகளில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஆஞ்சநேயர் மீது கடலைக்காயை வீசி எறிந்து வழிப்பட்டனர். இந்த வழிபாட்டால் விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்