நீங்கள் தேடியது "Devotees worship"

மகா சிவராத்திரி : ராமேஸ்வரத்தில் குவிந்த வடமாநில பக்தர்கள்
21 Feb 2020 7:32 AM GMT

மகா சிவராத்திரி : ராமேஸ்வரத்தில் குவிந்த வடமாநில பக்தர்கள்

மகா சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில், வடமாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சென்னிமலை முருகன் கோவிலில் மகா தரிசனம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
13 Feb 2020 1:50 AM GMT

சென்னிமலை முருகன் கோவிலில் மகா தரிசனம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி மகா தரிசனம் நடைபெற்றது.

463-வது கந்தூரி சந்தனக்கூடு விழா - தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தொழுகை
5 Feb 2020 11:51 AM GMT

463-வது கந்தூரி சந்தனக்கூடு விழா - தர்காவில் ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு தொழுகை

நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினார்.

பொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்
13 Jan 2020 4:15 AM GMT

பொங்கல் பண்டிகை - பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளனர்.

ஒசூரில் விவசாயம் செழிக்க பக்தர்களின் விநோத வழிபாடு
1 Jan 2020 8:38 AM GMT

ஒசூரில் விவசாயம் செழிக்க பக்தர்களின் விநோத வழிபாடு

ஒசூரில் நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஆஞ்சநேயர் மீது வேர்க்கடலை எரியும் விநோத திருவிழா நடைபெற்றது.

சபரிமலை - விரதம் தொடங்கிய பக்தர்கள்
17 Nov 2019 12:20 PM GMT

சபரிமலை - விரதம் தொடங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாத முதல்நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர்.

ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் : உண்டியல் காணிக்கை - ரூ.3.13 கோடி வசூல்
13 Oct 2019 11:28 AM GMT

ஏழுமலையான் கோயிலில் குவியும் பக்தர்கள் : உண்டியல் காணிக்கை - ரூ.3.13 கோடி வசூல்

புரட்டாசி மாதம் மற்றும் வார விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்
27 Aug 2019 3:37 AM GMT

பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்

கும்பகோணத்தில் 18 லட்ச ரூபாய் பணம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சதுரகிரி கோயிலில் அலைமோதிய கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 4 பக்தர்கள் பலி
1 Aug 2019 10:30 AM GMT

சதுரகிரி கோயிலில் அலைமோதிய கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 4 பக்தர்கள் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வார விடுமுறை - திருமலையில் குவிந்த பக்தர்கள் : 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு
14 July 2019 11:09 AM GMT

வார விடுமுறை - திருமலையில் குவிந்த பக்தர்கள் : 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு

வார விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
22 April 2019 2:48 AM GMT

வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது

திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்
12 Jan 2019 8:36 PM GMT

திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்

தைத் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு, பல்லாயிரக்கணக்கானோர் பாத யாத்திரை செல்கின்றனர்.