நீங்கள் தேடியது "New Education System Nam Tamiler Seeman"

எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் விவாதிக்க தயாரா ? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால்
16 July 2019 12:22 PM GMT

எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்கள் விவாதிக்க தயாரா ? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால்

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பொதுமேடையில் விவாதிக்க தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.