நீங்கள் தேடியது "Nellai Youngster Rescue"

மண் சரிவில் சிக்கிய இளைஞர் - 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்பு
21 July 2021 6:14 AM GMT

மண் சரிவில் சிக்கிய இளைஞர் - 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கட்டுமான பணியின் போது மண் சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த நபர் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். இது குறித்து விரிவாக பார்ப்போம்...