நீங்கள் தேடியது "Nellai Manonmaniam Sundaranar University"

திருமாவளவன் ஆராய்ச்சிக்கு தற்காலிக சான்று - மனோன்மணியம் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்
1 Sep 2018 11:19 AM GMT

திருமாவளவன் ஆராய்ச்சிக்கு தற்காலிக சான்று - மனோன்மணியம் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரிடம் தொலைபேசி மூலம் கேட்ட போது, முன்னாள் துணை வேந்தர், சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் ஆகியோர் ஆய்விற்கு பிறகு, திருமாவளவனின் ஆய்வு கட்டுரைக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.