நீங்கள் தேடியது "NEET Result"

புதிய பாடத்திட்டத்தில் இருந்தே அதிகப்படியான கேள்விகள் - அமைச்சர் செங்கோட்டையன்
17 Oct 2020 8:11 AM GMT

"புதிய பாடத்திட்டத்தில் இருந்தே அதிகப்படியான கேள்விகள்" - அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தில் இருந்தே நீட் தேர்வில் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும், இதை நாடே வியந்து பாராட்டுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகளை தடை செய்க;உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு - அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்பு
13 Oct 2020 7:55 AM GMT

"நீட் தேர்வு முடிவுகளை தடை செய்க";உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு - அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்பு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு- தமிழிசை
11 July 2019 7:58 AM GMT

"சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு"- தமிழிசை

நீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வை வைத்து, தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
16 Jun 2019 8:41 AM GMT

நீட் தேர்வு - வல்லுனர் குழு அமைக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி
8 Jun 2018 11:02 AM GMT

நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி

நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி