நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி

நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி
நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி
x
புதுச்சேரியை அடுத்த கண்டமங்கலம் சேஷாங்கனூரை சேர்ந்தவர் அஷ்டலட்சுமி.இந்த முறை நீட் தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்துள்ளார்.இந்நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஷ்டலட்சுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதையறிந்த உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவியை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்