"சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு"- தமிழிசை

நீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வை வைத்து, தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார்.
x
நீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வை வைத்து, தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார். எழும்பூரில், அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு என கருத்து கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்