நீங்கள் தேடியது "நீட் தேர்வு மசோதா"

சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு- தமிழிசை
11 July 2019 7:58 AM GMT

"சட்டப்பேரவையில் நீட் தேர்வை விவாத பொருளாக்குவது தவறு"- தமிழிசை

நீதிமன்ற உத்தரவை மீறி நீட் தேர்வை வைத்து, தமிழக கட்சிகள் அரசியல் செய்வதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை குற்றம்சாட்டினார்.