"புதிய பாடத்திட்டத்தில் இருந்தே அதிகப்படியான கேள்விகள்" - அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்தில் இருந்தே நீட் தேர்வில் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும், இதை நாடே வியந்து பாராட்டுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
புதிய பாடத்திட்டத்தில் இருந்தே நீட் தேர்வில் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும், இதை நாடே வியந்து பாராட்டுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.... 

Next Story

மேலும் செய்திகள்