#JUSTIN || நீட் தேர்வு முடிவு - வெளியான முக்கிய தகவல் | Neet Exam

x

நீட் தேர்வு முடிவுகள் 15ந் தேதி வெளியாக வாய்ப்பு, மே 7-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள்

15ம் தேதி வெளியாகலாம் என தகவல், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களும் நீட் தேர்வு எழுதி உள்ளனர்/நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது//


Next Story

மேலும் செய்திகள்