நீங்கள் தேடியது "Naxals"
20 May 2023 2:51 AM GMT
நக்சல்களுக்கு வைத்த கண்ணிவெடியை மிதித்த சிறுவன்.. உடல் சிதறி பலியான பரிதாபம்
19 March 2023 1:26 PM GMT
"கோவை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டமா?" - இந்து முன்னணி மாநில தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
2 May 2019 5:35 AM GMT
பீகாரில் 4 வாகனங்களை தீவைத்து கொளுத்திய நக்சலைட்டுகள்
பீகார் மாநிலம் கயா அருகே உள்ள பாரசாட்டியில் சாலை பணிக்காக பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களை நக்சலைட்டுகள் தீவைத்து கொளுத்தி உள்ளனர்.
1 May 2019 10:22 AM GMT
நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - பாதுகாப்பு படை வீரர்கள் 16 உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் கட்ஜிரோல் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
1 May 2019 7:33 AM GMT
மகாராஷ்டிராவில் நக்சல்கள் வாகனங்களுக்கு தீ வைப்பு
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குர்ஹேடாவில் சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 27 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்துள்ளனர்.
24 April 2019 5:09 AM GMT
நக்ஸல்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் - அமைச்சர் ராஜ்நாத் சிங்
2 ஆயிரத்து 23ஆம் ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
24 Jan 2019 2:37 AM GMT
விடுதலைப்புலிகள் தப்பிய வழக்கு : "சிறை வார்டன்களை விடுதலை செய்தது செல்லும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை சிறையில் இருந்து விடுதலைப் புலிகள் தப்பிய வழக்கில் சிறை வார்டன்களை விடுவித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Dec 2018 4:56 AM GMT
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் விவகாரம் - ஐ.ஜி. செங்கதிர் விளக்கம்
"தமிழக தேர்தல் களத்தில் சினிமா ஆதிக்கம்"
23 Nov 2018 4:20 PM GMT
மத்திய பிரதேசத்தில் அமித்ஷா தேர்தல் பிரசாரம்
230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
21 Nov 2018 5:35 AM GMT
நக்சல்களை மனம் திருத்தும் முயற்சியில் தமிழக அதிகாரி
நக்சலாக இருந்து போலீசில் சேர்ந்தவர்
15 Nov 2018 10:54 AM GMT
சத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்
சத்தீஸ்கரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என சத்தீஸ்கரில் உள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
14 Nov 2018 8:42 AM GMT
இந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைவு - சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ்
மாவோயிஸ்ட், நக்சல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சத்தீஸ்கர் மாநில டி.ஐ.ஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.