நீங்கள் தேடியது "National Law Commission Study Report"

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே சட்டம் தொடர்பான, தேசிய சட்ட ஆணைய ஆய்வு அறிக்கை
1 Sep 2018 11:52 AM GMT

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே சட்டம் தொடர்பான, தேசிய சட்ட ஆணைய ஆய்வு அறிக்கை

நாட்டில் பல்வேறு மதங்களில் பின்பற்றபட்டு வரும் நடைமுறை சட்டத்திட்டங்களை மாற்றி அனைத்து மதத்தினருக்கு பொதுவான ஒரே சட்டம் கொண்டு வர வேண்டியது தற்போதைக்கு அவசியமற்றது என தேசிய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.