நீங்கள் தேடியது "Narayanasamy Puducherry"
30 Jun 2020 8:24 AM IST
"கசப்புணர்வை ஏற்படுத்தும் வேலையில் காவல்துறை" - முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டு
புதுச்சேரியில் அபராதம் என்ற பெயரில் பொதுமக்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தும் வேலையை காவல்துறை செய்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
8 Sept 2019 3:57 AM IST
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு புறம்பானது - அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.
6 Sept 2019 5:18 AM IST
அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
4 Sept 2019 12:46 AM IST
புதுச்சேரியில் இரண்டு சாலைகளுக்கு கருணாநிதி பெயர் - புதுவை முதலமைச்சர், ஆளுநருக்கு ஸ்டாலின் நன்றி
புதுச்சேரியில் உள்ள இரண்டு சாலைகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
11 Aug 2019 8:48 PM IST
புதுச்சேரியில் பழைய நீதிமன்ற கட்டிடத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரம் - பணிகளை பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, முதல்வர்
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய நீதிமன்ற கட்டிடத்தை முதலமைச்சர் நாராயணசாமி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷப் கவுல் பார்வையிட்டனர்.
27 July 2019 4:52 AM IST
ஒரே எண்ணில் போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை என்ற அவசர தொடர்பு மையத்தை தொடங்கி வைத்தார் நாராயணசாமி
புதுச்சேரியில் அவசர அழைப்புகளுக்காக112 என்ற அவசர தொடர்பு மையத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.
14 July 2019 12:36 AM IST
கிரண்பேடி தலைமையில் பட்ஜெட் தொடர்பான திட்டக்குழு கூட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு
புதுச்சேரியில் 2019 - 20ஆம் ஆண்டு பட்ஜெட் தொடர்பான திட்டக் குழு கூட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது.
5 July 2019 2:55 AM IST
புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டத்திற்கான பயிற்சி - முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கான பயிற்சி வகுப்பை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
9 Jun 2019 5:06 PM IST
புதுச்சேரி அருகே கட்டாய கட்டாயம் மதமாற்றம் செய்வதாகப் புகார்
புதுச்சேரி அருகே கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி கிருஸ்து சபையை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Jun 2019 7:21 AM IST
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு
புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
4 Jun 2019 12:14 AM IST
சபாநாயகர் பதவி கிடைக்காததால் லட்சுமி நாராயணன் ஆதரவாளர்கள் அதிருப்தி
புதுச்சேரியில் காலியாக இருந்த சபாநாயகர் பதவிக்கு, துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து தேர்வாகி உள்ளார்.
2 Jun 2019 12:20 AM IST
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தல் கால அவகாசம் அளித்து நடத்த கோரிக்கை - துணை நிலை ஆளுநரிடம் மனு
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார்.











