எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு புறம்பானது - அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு புறம்பானது - அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றச்சாட்டு
x
புதுச்சேரியில் சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற கூட்டத்தை ஒரு நாள் முன்னதாக நிறைவு செய்து இருப்பது விதிகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்