நீங்கள் தேடியது "Narayanasamy Order Assembly"

புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை - நாராயணசாமி தகவல்
6 Jun 2020 5:03 PM GMT

"புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை" - நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.