நீங்கள் தேடியது "Narayanasamy AmithShah Hindi"

இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி
15 Sep 2019 1:40 PM GMT

இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி

இந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.