நீங்கள் தேடியது "Nana Patekar"
10 Oct 2019 8:19 PM IST
ஜெயம் ரவிக்கு வில்லனாகும் நானா படேகர்
அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நானா படேகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 Oct 2018 4:25 PM IST
அமெரிக்காவில் காலா படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம்
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் 'காலா' படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
12 Oct 2018 3:54 PM IST
பாலியல் புகார் - நடிகர் நானா படேகர் மீது வழக்குப் பதிவு
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
11 Oct 2018 8:59 AM IST
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு
தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய புகார் தொடர்பாக, பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
10 Oct 2018 2:43 PM IST
"நானா படேகர், 10 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்" - பெண்கள் நல ஆணையம் உத்தரவு
நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த புகாரை தொடர்ந்து நானா படேகர் பத்து நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில பெண்கள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2018 2:33 PM IST
மலையாள நடிகர் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு...
பிரபல மலையாள நடிகரும், கொல்லம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ்-ம் #MeToo hash tag-ல் சிக்கியுள்ளார்.
5 Oct 2018 10:35 AM IST
யார் இந்த தனுஸ்ரீ தத்தா?
பிரபல நடிகர் நானா படேகர் மீது, பாலியல் புகாரை நடிகை தனுஸ்ரீ கூறியுள்ளதன் பின்னணியை பதிவு செய்கிறது.
4 Oct 2018 8:52 AM IST
"நானா படேகர் உள்பட இருவரிடமிருந்து நோட்டீஸ்" - நடிகை தனுஸ்ரீ தத்தா
பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி ஆகியோர் தமக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
2 Oct 2018 1:10 PM IST
பாலியல் துன்புறுத்தல்,அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச கூடாது - நடிகை தனுஸ்ரீ தத்தா அழைப்பு
தன்னை போல பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் புகார் தெரிவிக்க முன்வர வேண்டும் என நடிகை தனுஸ்ரீ தத்தா அழைப்பு விடுத்துள்ளார்.
8 Jun 2018 10:48 AM IST
தமிழக நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் 'காலா' காட்சிகள்..
ரஜினி நடிப்பில் வெளியாகியிருக்கும் காலா திரைப்படத்தில், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன..
8 Jun 2018 8:58 AM IST
"காலா" சமூக சிந்தனையுள்ள திரைப்படம் - தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு..
ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள காலா. சமூக சிந்தனையுள்ள திரைப்படம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
8 Jun 2018 8:36 AM IST
'காலா' படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..? - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதம்
'காலா' படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..?











