மலையாள நடிகர் முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு...
பதிவு : அக்டோபர் 10, 2018, 02:33 PM
பிரபல மலையாள நடிகரும், கொல்லம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ்-ம் #MeToo hash tag-ல் சிக்கியுள்ளார்.
பிரபல மலையாள நடிகரும், கொல்லம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ்-ம் #MeToo hash tag-ல் சிக்கியுள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோடீஸ்வரன் என்ற மலையாள டிவி நிகழ்ச்சியின் போது முகேஷ் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக டெஸ் ஜோசப் என்ற பெண்மணி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

100 views

கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.

384 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1636 views

கேரளாவில் மழை,வெள்ள பாதிப்பு : உயிரிழப்பு 324 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

875 views

பிற செய்திகள்

என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யனாவை - சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம்...

சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

0 views

கனமழைக்கு தாங்குமா கொள்ளிடம் தற்காலிக தடுப்பணை? - ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் விளக்கம்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தற்காலிக தடுப்பணையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

52 views

தாமிரபரணி மஹா புஷ்கர விழா : புனித நீராட குவிந்து வரும் மக்கள்

மஹா புஷ்கர விழாவையொட்டி நெல்லை தாமிரபரணி நதியில் புனித நீராட மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

66 views

சபரிமலை விவகாரம் : ஏராளமான பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

88 views

"இந்தியா ஒரு முறை தாக்கினால் பதிலாக 10 முறை தாக்குதல் நடத்தப்படும்" - பாகிஸ்தான்

இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

365 views

அரசு பேருந்தை 45 நிமிடங்கள் வழிமறித்த காட்டு யானைகள்...

நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் அரசு பேருந்தை காட்டுயானைகள் மறித்ததால் பயணிகள் நடுக்காட்டில் தவித்தனர்.

138 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.