"நானா படேகர் உள்பட இருவரிடமிருந்து நோட்டீஸ்" - நடிகை தனுஸ்ரீ தத்தா

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி ஆகியோர் தமக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
நானா படேகர் உள்பட இருவரிடமிருந்து நோட்டீஸ் - நடிகை தனுஸ்ரீ தத்தா
x
பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி ஆகியோர் தமக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். இருவர் மீதும் தான் பாலியல் புகார் தெரிவித்ததற்கான விளைவு இது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினரிடமிருந்து தமக்கு மிரட்டல் வருவதாகவும், நீதிமன்றத்திற்கு இழுத்தடிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் நடிகை தனஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்