நீங்கள் தேடியது "Nambiar Dams"

கொடுமுடியாறு - நம்பியாறு அணைகள் நாளை திறப்பு
21 Nov 2018 1:18 PM GMT

கொடுமுடியாறு - நம்பியாறு அணைகள் நாளை திறப்பு

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் நாளை வியாழக்கிழமை முதல் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.