நீங்கள் தேடியது "Nagai Haobor Fishermens Petrol"

நாகை துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
24 July 2020 4:47 PM GMT

நாகை துறைமுகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்

நாகை துறைமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீன்பிடி படகுகளுக்கான மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.