நீங்கள் தேடியது "Nagai Fishermen boat accident"

பைபர் படகு மீது ரோந்து கப்பல் மோதி விபத்து - மீனவர்கள் இருவர் காயம்
7 Sep 2021 10:46 AM GMT

பைபர் படகு மீது ரோந்து கப்பல் மோதி விபத்து - மீனவர்கள் இருவர் காயம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் படகு மீது இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் மோதியதில், இருவர் காயமடைந்தனர்.