நீங்கள் தேடியது "Muslim"

ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம் - இல. கணேசன்
6 Dec 2018 8:08 PM GMT

ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம் - இல. கணேசன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருப்பதாக இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் ராமலீலா நாடகம்...
16 Oct 2018 9:03 AM GMT

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்...

உத்தரப்பிரதேசத்தில் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின் போது 'ராமலீலா' நாடகத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நடத்தி வருவதை பதிவு செய்கிறது

பக்தி தான், தமிழகம் அமைதியாக திகழ காரணம் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
3 Sep 2018 4:25 PM GMT

"பக்தி தான், தமிழகம் அமைதியாக திகழ காரணம்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆழ்மனதில் இருந்து வருவது தான் பக்தி என குறிப்பிட்ட ஆளுநர், தமிழகம் அமைதியாக திகழ, பக்தி தான் காரணம் என்றார்.

இந்து,முஸ்லிம் மாணவிகளின் ஒற்றுமை - மெகந்தியிடும் நிகழ்ச்சி
25 July 2018 9:30 AM GMT

இந்து,முஸ்லிம் மாணவிகளின் ஒற்றுமை - மெகந்தியிடும் நிகழ்ச்சி

குஜராத்தின் வதோதராவில் ஆடி மாதத்தை முன்னிட்டு கவுரி விரதம் கடைபிடிக்கும் இந்து மாணவிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் மெகந்தியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சாக்பீஸ் துண்டுகளில் 500க்கும் மேற்பட்ட உருவங்கள் - சாதனை படைக்கும் பள்ளி அலுவலக உதவியாளர்
12 July 2018 5:32 AM GMT

சாக்பீஸ் துண்டுகளில் 500க்கும் மேற்பட்ட உருவங்கள் - சாதனை படைக்கும் பள்ளி அலுவலக உதவியாளர்

பள்ளியில் வேலை பார்க்கும் அலுவலக உதவியாளர் ஒருவர் சாக்பீஸ் துண்டுகளை பயன்படுத்தி பல வித உருவங்களை செய்து அசத்தி வருகிறார்