நீங்கள் தேடியது "Mullaperiyar Dam Madras High Court"

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்
7 Sep 2018 4:04 AM GMT

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஜாய் ரசூல் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.