நீங்கள் தேடியது "mullai Dam opens"

முல்லை பெரியாறு அணை - கேரள அதிகாரி கருத்து
8 Aug 2020 3:44 AM GMT

முல்லை பெரியாறு அணை - கேரள அதிகாரி கருத்து

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டும்போது, தண்ணீர் திறந்துவிட தமிழக அரசை வலியுறுத்துவோம் என கேரள மின் வாரிய தலைவர் கே.எ.பிள்ளை தெரிவித்துள்ளார்.