நீங்கள் தேடியது "MSDhoni protests Petrol Diesel Price Photos"

போராட்டத்தில் பங்கேற்றாரா தோனி ? சமூக வலைத்தளத்தில் தவறாக பரவி வரும் புகைப்படம்..!
11 Sep 2018 1:44 PM GMT

போராட்டத்தில் பங்கேற்றாரா தோனி ? சமூக வலைத்தளத்தில் தவறாக பரவி வரும் புகைப்படம்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பங்கேற்றார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று உலா வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.