நீங்கள் தேடியது "MK Stalin Wrote Letter To PM Modi"

தடுப்பூசி ஜி.எஸ்.டி-யை குறைக்க கோரிக்கை - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
13 May 2021 11:12 AM GMT

தடுப்பூசி ஜி.எஸ்.டி-யை குறைக்க கோரிக்கை - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.