நீங்கள் தேடியது "MK Stalin TN Govt Prices"

விலைவாசியை அரசு கட்டுப்படுத்தவில்லை - ஸ்டாலின்
13 Oct 2019 1:08 PM GMT

"விலைவாசியை அரசு கட்டுப்படுத்தவில்லை" - ஸ்டாலின்

விக்கிரவாண்டிதொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சி தலைவர் ஸ்டாலின், பால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாகவும், மின் இணைப்பு கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.