நீங்கள் தேடியது "Missing Statue Landon"

50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலை லண்டனில் இருப்பதாக அதிகாரிகள் தகவல்
13 Feb 2020 1:45 AM GMT

50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலை லண்டனில் இருப்பதாக அதிகாரிகள் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன திருமங்கையாழ்வார் உலோக சிலை, லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.