நீங்கள் தேடியது "Minister Pandiarajan"
25 April 2020 9:58 AM GMT
70 அமைப்புகள் கொடுத்த ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்த்த அமைச்சர் பாண்டியராஜன்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து ஒரு ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
30 Jan 2020 10:52 AM GMT
"திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன்" - அமைச்சர் ஜெயக்குமார்
டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
29 Jan 2020 9:24 AM GMT
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் - அமைச்சர் பாண்டியராஜன்
தஞ்சை பெரியகோவில் குட முழுக்கு விவகாரத்தில், அரசியல் செய்யும் நபர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
11 Jan 2020 2:26 AM GMT
"கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்ற வாய்ப்பு" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
கீழடியை திறந்தவெளி அரங்கமாக மாற்றி, அங்கேயே கல்லூரி அமைக்க வாய்ப்பு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2019 10:39 PM GMT
"தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2019 10:05 AM GMT
"அதிமுக, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரண்" - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு
அதிமுக அரசு, இஸ்லாமியர்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
8 Nov 2019 9:30 AM GMT
"தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை" - அமைச்சர் பாண்டியராஜன்
அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
13 Oct 2019 10:49 PM GMT
"திமுக ஆட்சியில் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் இருந்த பொழுது தொல்லியல் துறைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.
17 Feb 2019 9:06 PM GMT
தொல் இசை களஞ்சியம் திறப்பு விழா : தமிழக ஆளுநர், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசை சங்கம் சார்பில் தொல் இசைக் களஞ்சியம் திறப்பு விழா நடைபெற்றது.
5 Dec 2018 1:49 AM GMT
சிலை கடத்தல் வழக்கு: மேல்முறையீடு மாநில அரசின் உரிமை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
உலகன் பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்க பிரதமர் மோடி குழு அமைத்துள்ளதால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
4 July 2018 9:05 AM GMT
"மதுரை காமராஜர் பல்கலை.யில் காமராஜர் பெயரில் இருக்கை" - சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராமசாமி முன்வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.