"அதிமுக, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரண்" - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

அதிமுக அரசு, இஸ்லாமியர்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அதிமுக, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரண் - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு
x
அதிமுக அரசு, இஸ்லாமியர்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். மிலாது நபியை ஒட்டி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, இந்திய இஸ்லாமிய முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் மத நல்லிணக்க ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் பாண்டியராஜன், இந்த ஊர்வலம் சமூக நல்லிணத்துக்கு சான்று என்றார். முன்னதாக மேடையில் பேசிய அவர், இஸ்லாமிய மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு இருக்கும்  என்றார்.


Next Story

மேலும் செய்திகள்