நீங்கள் தேடியது "Minister MafoiPandiarajan Madras Social Service Soceity"

அரசு விருது வழங்குவதில் பாரபட்சம் இல்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
21 Jan 2019 10:14 AM GMT

"அரசு விருது வழங்குவதில் பாரபட்சம் இல்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை சின்னமலை பகுதியில் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.