நீங்கள் தேடியது "Minister Jeyakumar on fisheries university"
20 Nov 2020 6:32 PM IST
மீனவர்கள் வாரிசுகளுக்கு 5% உள் ஒதுக்கீடு
நாகையில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை நடைபெற்றது.