நீங்கள் தேடியது "MGR Centenary celebrations"

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
21 Aug 2018 1:45 PM GMT

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் : ஆகஸ்ட் 26ல் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பயனுறு கலைஞர் நகரத்தில், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டது.