நீங்கள் தேடியது "Memorial hall for Sivanthi Aditanar"

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி தீவிரம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்
9 Jan 2019 1:37 AM GMT

"சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி தீவிரம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்

திருச்செந்தூரில், பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.