நீங்கள் தேடியது "Medical Course Supreme Court High Court"

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடமளிக்க கோரிக்கை : மனுக்களை விசாரிக்க  உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
13 July 2020 11:51 AM GMT

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடமளிக்க கோரிக்கை : மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.