நீங்கள் தேடியது "Mayiladuthurai People Complaint Googgle Application"

பொய்யான தகவலால் குடும்பத்தில் சல சலப்பு, சச்சரவு - கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
22 May 2020 3:01 AM GMT

"பொய்யான தகவலால் குடும்பத்தில் சல சலப்பு, சச்சரவு" - கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.