நீங்கள் தேடியது "Maoists"

கேரளாவில் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் : சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி
6 Nov 2019 8:38 AM IST

கேரளாவில் மாவோயிஸ்ட் என்கவுன்ட்டர் : சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி

கேரளா மாநிலம் அகழிக்காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு மணிவாசகம் உடலை, சொந்த ஊரான சேலம் கொண்டுவர அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பொது மயானத்தில் இறுதிச் சடங்கு செய்ய உத்தரவிட்டுள்ளது.

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் : 4 பேர் கேரள போலீசாரால் சுட்டுக்கொலை
30 Oct 2019 3:26 PM IST

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் : 4 பேர் கேரள போலீசாரால் சுட்டுக்கொலை

கேரள வனப்பகுதியில் 4 மாவோயிஸ்ட்டுகளை சுட்டு கொன்ற அம்மாநில போலீசார் தப்பியோடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு... கோவையை சேர்ந்த 3 பேர் கைது
15 July 2019 2:59 PM IST

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு... கோவையை சேர்ந்த 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு : மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்
3 July 2019 8:22 AM IST

ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு : மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில், 3 மாவோயிஸ்டுகள் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.