நீங்கள் தேடியது "man"

உற்சாக துள்ளலுடன் ஆட்டம் போடும் முதியவர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆன வீடியோ
18 Nov 2020 1:49 PM GMT

உற்சாக துள்ளலுடன் ஆட்டம் போடும் முதியவர் - சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆன வீடியோ

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் சாலையோரம் பாடகி ஒருவர் பாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த முதியவர் ஒருவர் உற்சாக துள்ளலுடன் நடனமாடியது மக்களை வெகுவாக கவர்ந்தது.

9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் - கொலையாளிக்கு தூக்கு தண்டனை
28 Oct 2020 2:29 PM GMT

9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் - கொலையாளிக்கு தூக்கு தண்டனை

தெலங்கானாவில் 9 பேரை கிணற்றில் தள்ளி கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞருக்கு காய்ச்சல் - கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
12 March 2020 9:18 PM GMT

கேரளாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞருக்கு காய்ச்சல் - கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

கேரளாவிற்கு சுற்றுலா சென்று அரக்கோணம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...
17 Feb 2020 9:36 PM GMT

நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...

துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது

குடிபோதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம் :போலீசை ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிய நபர்
12 July 2019 10:17 AM GMT

குடிபோதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம் :போலீசை ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிய நபர்

திருச்சியில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்வதாக கூறி டி.எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர்
29 May 2019 1:45 AM GMT

மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்வதாக கூறி டி.எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர்

மாமூல் கேட்டு போலீசார் தொந்தரவு செய்வதாக கூறி, மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செல்போன் கோபுரம் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி
7 April 2019 7:34 PM GMT

செல்போன் கோபுரம் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.