``ஆண்களுக்கு தனியே வர கூடாது..'' - Zooன் திடீர் அறிவிப்பால் பரபரப்பு - பகீர் பின்னணி

x

ஜப்பானில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஆண்கள் தனியாக வரக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது... டோச்சிகி மாகாணத்தில் அமைந்துள்ள ஹீலிங் பெவிலியன் எனும் அந்த உயிரியல் பூங்காவில் தான் இந்தக் கட்டுப்பாடு உள்ளது... ஏனெனில் சில ஆண்கள் உயிரியல் பூங்கா பெண் ஊழியர்களையும், பெண் பார்வையாளர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால், இனி ஆண்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ வந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்