ஜாமினில் வெளியே வந்தவர் தற்கொலை - மனைவி கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மன் கோவிலை சேதப்படுத்திய வழக்கில், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவி கணவரின் இறப்புக்கு நீதி கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மருதூர்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் தற்கொலை செய்தது தொடர்பாக அவரது மனைவி போலீசில் புகாரளித்த நிலையில், இரு குழந்தைகளுடன் தான் தவித்து வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Next Story