திருநங்கை குறித்து அவதூறு பரப்பியவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருநங்கை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் கைதான இரண்டு திருநங்கைகளை விடுவிக்க கோரி, தூத்துக்குடியை சேர்ந்த முத்தரசி என்ற திருநங்கை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் தவறான செய்தியை பரப்பிய சரத்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
