நீங்கள் தேடியது "maharastra covid 19 report"

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது
9 Aug 2020 3:10 AM GMT

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 12 ஆயிரத்து 822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து மூன்றராயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.