நீங்கள் தேடியது "Maharashtra Navnirman Sena"

நவநிர்மான் சேனா கட்சி தொண்டர்கள் இளைஞர் ஒருவரை தோப்புக்கரணம் போட செய்யும் வீடியோ...
5 Jan 2019 4:43 AM GMT

நவநிர்மான் சேனா கட்சி தொண்டர்கள் இளைஞர் ஒருவரை தோப்புக்கரணம் போட செய்யும் வீடியோ...

மகாராஷ்டிராவில் நவநிர்வமான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே குறித்து கருத்து தெரிவித்த ஒருவரை அக்கட்சியை சேர்ந்தவர்கள் 50 முறை தோப்புக்கரணம் போட செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.