நீங்கள் தேடியது "Madurai ThanthiTV"

ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு
9 March 2019 9:29 PM GMT

ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.