நீங்கள் தேடியது "Madurai Thailand Youth Arrest"

மதுரையில் தாய்லாந்து நாட்டினர் 8 பேர் உட்பட 9 பேர் கைது
9 April 2020 3:19 AM GMT

மதுரையில் தாய்லாந்து நாட்டினர் 8 பேர் உட்பட 9 பேர் கைது

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேரும் அவர்களின் வழிகாட்டி ஒருவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.