நீங்கள் தேடியது "Madurai Police"

பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை மிரட்டல் - போலீசாரை 12 மணி நேரம் அலைக்கழித்த கைதி
20 Oct 2020 4:22 AM GMT

பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை மிரட்டல் - போலீசாரை 12 மணி நேரம் அலைக்கழித்த கைதி

மதுரையில் பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளி, தற்கொலை மிரட்டல் விடுத்து போலீசாரையே கதிகலங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது - கூடுதல் கண்காணிப்பாளர் கணேசன் தகவல்
15 Dec 2019 11:03 AM GMT

"மதுரையில் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது" - கூடுதல் கண்காணிப்பாளர் கணேசன் தகவல்

காவலர்கள் பற்றாக்குறையால், புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

பைனான்சியரை கொல்ல கூலிப்படையை ஏவிய 2வது மனைவி...
3 Jun 2019 1:47 PM GMT

பைனான்சியரை கொல்ல கூலிப்படையை ஏவிய 2வது மனைவி...

பைனான்சியர் இளங்கோவனின் இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகியோர் கூலிப்படையை ஏவிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

காவல் நிலைய அதிகாரிகள் மீது, சக போலீசார் விசாரணை : நீதிமன்ற நடவடிக்கையை கேலிகூத்தாக்கும் செயல்- நீதிமன்றம்
3 May 2019 8:53 PM GMT

காவல் நிலைய அதிகாரிகள் மீது, சக போலீசார் விசாரணை : நீதிமன்ற நடவடிக்கையை கேலிகூத்தாக்கும் செயல்- நீதிமன்றம்

காவல் நிலைய அதிகாரிகள் மீதான புகாரை, அதே காவல் நிலைய அதிகாரிகள் விசாரிப்பது நீதிமன்ற நடவடிக்கையை கேலிகூத்தாக்கும் செயல் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீசாரிடம் நலம் மட்டுமே விசாரித்தேன், வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர் - மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்
11 April 2019 11:37 AM GMT

போலீசாரிடம் நலம் மட்டுமே விசாரித்தேன், வாக்கு சேகரித்ததாக வழக்குப் பதிவு செய்துவிட்டனர் - மதுரை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்

மதுரையில் காவலர் வாக்குப்பதிவின் போது வாக்கு மையத்தில் சீராக உள்ளதா என பார்வையிட வேட்பாளர் என்ற முறையில் மட்டுமே சென்றதாக அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்தியன் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் வீட்டில் 500 பவுன் நகைகள் கொள்ளை
12 Jan 2019 7:35 AM GMT

தொழிலதிபர் வீட்டில் 500 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை மாநகரில், தொழிலதிபர் வீட்டில் 500 பவுன் நகை, 8 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த காவலரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற ம‌ர்ம கும்பல் : ஆந்திராவில் கொடூரம்
13 Oct 2018 10:16 AM GMT

மதுரையை சேர்ந்த காவலரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற ம‌ர்ம கும்பல் : ஆந்திராவில் கொடூரம்

மதுரையை சேர்ந்த சிறப்பு காவல்படை காவலர் ஆந்திராவில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.