மதுரையை சேர்ந்த காவலரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற ம‌ர்ம கும்பல் : ஆந்திராவில் கொடூரம்

மதுரையை சேர்ந்த சிறப்பு காவல்படை காவலர் ஆந்திராவில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த காவலரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்ற ம‌ர்ம கும்பல் : ஆந்திராவில் கொடூரம்
x
 மதுரையை சேர்ந்த ஆயுதப்படை காவலரான நீலமேக அமரனை, விசாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பள்ளி அருகே 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்துள்ளது. அங்குள்ள சுங்க சாவடி சாலையில் அவரை ஓட ஓட விரட்டி சென்ற அந்த கும்பல், வெட்டி சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் , 3 பேரை கைதுசெய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்