நீங்கள் தேடியது "Madurai MP Su Venkatesan Maduria AIIMS"

எய்ம்ஸ் வரைபட பணிகள் துவக்கம் - சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்
11 Sep 2021 11:12 AM GMT

"எய்ம்ஸ் வரைபட பணிகள் துவக்கம்" - சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர்

நீட் தேர்வுக்கு பின்னர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.